கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

பழமொழிகள்-10

அல்லது 
முதுமொழிகள்
(41)உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
(42)கோபம் பாவத்தை தேடும் .
(43)தொட்டில் பழக்கம் சுடுகாடு வரையும் .
(44)கற்றது கல்லளவு கல்லாதது கடலளவு .
(45)யாதும் ஊரே யாவரும் கேளீர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.