கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 6 பிப்ரவரி, 2010

பழமொழிகள்-9

அல்லது

முதுமொழிகள்

(36)ஓட்டைச் சட்டியானாலும் கொழுக்கட்டை
        வெந்தால் சரி .


(37)ஓரு பானை சோற்றுக்கு ஓரு சோறு
      பதம் .


(38)ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது .


(39)எலி வளையானாலும் தனி வளை
      வேண்டும் .


(40)ஈட்டி எட்டின மட்டும் பாயும் ,
     பணம் பாதாளம் வரை பாயும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.