கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 25 பிப்ரவரி, 2010

தமிழ் இலக்கணம்

தொடர்ச்சி
சார்பெழுத்துக்களும்


அதன் வகைகளும்  
12  உயிர் எழுத்துக்களும் 18 மெய்
எழுத்துக்களும் தமிழ் மொழிக்கு
அடிப்படையான எழுத்துக்கள்
ஆகவே தான் இவற்றை முதல்
எழுத்துக்கள் என அழைக்கப்படுகிறது
இவை தவிர்ந்த உயிர்மெய்
எழுத்துக்களும்,ஆய்த எழுத்துக்களும்
சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றதாக
தமக்கு உரிய மாத்திரையை விட 
நீண்டு அல்லது குறுகி ஒலிக்கும் உயிர்
அல்லது மெய் எழுத்துக்களும் 
சார்பெழுத்துக்கள் எனப்படும்.இவ் 
சார்பெழுத்துக்கள் 10 வகையுள்ளதாக 
நன்னூல் கூறுகின்றது .   
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.