தொடர்ச்சி
அரசனின் சொற்படி காவலாளியும்
அந்தணர் இருந்து உண்பதிற்கு
வசதியாக நிலத்தில் ஓரு பாயை
விரித்தார் அதன் பின்பு அதில்
அந்தணரை பாயில் அமரும்படி
காவலாளி கூறினான்.காவலாளி
கூறியபடி காவலாளி விரித்த
பாயில் அந்தணர் அமர்ந்தார்
அதன் பின்பு காவலாளி அவர்
முன்பு ஓரு இலையை போட்டு
அந்தணருக்கு உணவு பரிமாறினான்,
அந்தணரின் இலையில் இருந்த முழு
உணவையும் கணப்பொழுதில்
அந்தணர் சாப்பிட்டு முடித்து விட்டார்.
ஆனால் அந்தணரின் பசி போகவில்லை .
தொடர்ச்சி
அந்தணர் இருந்து உண்பதிற்கு
வசதியாக நிலத்தில் ஓரு பாயை
விரித்தார் அதன் பின்பு அதில்
அந்தணரை பாயில் அமரும்படி
காவலாளி கூறினான்.காவலாளி
கூறியபடி காவலாளி விரித்த
பாயில் அந்தணர் அமர்ந்தார்
அதன் பின்பு காவலாளி அவர்
முன்பு ஓரு இலையை போட்டு
அந்தணருக்கு உணவு பரிமாறினான்,
அந்தணரின் இலையில் இருந்த முழு
உணவையும் கணப்பொழுதில்
அந்தணர் சாப்பிட்டு முடித்து விட்டார்.
ஆனால் அந்தணரின் பசி போகவில்லை .
தொடர்ச்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.