கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 11 மார்ச், 2010

தாலாட்டுப்பாடல்கள் -1

தாலாட்டுப்பாடல்கள் 

கிராமத்துப் பெண்கள் தங்கள்
குழந்தைகளை உறங்கவைப்ப
திற்காகப் பலபாடல்களை
பாடுவது வழக்கம் அப்படிப்
பாடும் பாடல்களையே
தாலாட்டுப்பாடல்கள் என 
அழைப்போம் இப்பாடல்கள் 
இசைநயம் மிக்கவை இந்த 
இசையை அனுபவித்த 
வண்ணம் குழந்தை உறங்கும் .

தொடர்ச்சி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.