கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 11 மார்ச், 2010

பொன்மொழிகள்-7

(1)பெண்ணின் இரண்டு சொட்டு
    கண்ணீர் ,நூறு சொற்களை
    விட வலிமை வாய்ந்தமை
   (மகாத்மாகாந்தி )

(2)ஓரு பெண்ணின் பலம்
   அவளுடைய வார்த்தையில்
   தான் இருக்கிறது.
  (ஜான் மில்ட்டன்)

(3)பெண்களை பெருமிதப்
   படுத்துவது அழகு,
   பாராட்டும்படி செய்வது
   பண்பு.தெய்வமாக
   மாற்றுவது அடக்கம்
  (சேக்ஸ்பியர்)

       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.