கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 7 மார்ச், 2010

அறுகம்புல்லின் சிறப்பு - 6

தொடர்ச்சி

காவலாளி கூறியதைக் கேட்ட 
அரசனுக்கு என்ன செய்வது 
என்று தெரியவில்லை உடனே
அரசன் வந்திருந்த அந்தணரின்
முகத்தை பார்த்தார் ஆனால்
வந்திருந்த அந்தனரோ எனக்கு 
மிகமிக பசியாக இருக்கிறது 
ஆகவே எனக்கு இன்னும் 
உணவு தேவையாக இருக்கிறது 
என்றார் அந்தணரின் கூறியதை 
கேட்ட  பின்பு  அரசன் சிறிது 
நேரம் யோசித்தான் அதன் பின்பு 
காவலாளியிடம் திரும்பி எனது
அரண்மனையின் தானியக்
கிடங்கில் உள்ள தானியங்களில்  
தேவையானளவு எடுத்து வந்து 
சமைக்கும்படி கூறினான் .

(தொடரும் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.