Bottle gourd - சுரைக்காய்
Cauli flower - காலிபிளவர்
Capsicum - குடைமிளகாய்
Carrot - கேரட்
Red Chilly - வரமிளகாய்
Green Chilly - பச்சை மிளகாய்
Coconut - தேங்காய்
small Onion - சின்ன வெங்காயம்
Spring Onion - வெங்காயத்தாள்
Onion - வெங்காயம்
Chick Peas - பச்சைப் பட்டாணி
Potato - உருளைக்கிழங்கு
Tomato - தக்காளி
Mint leaves - புதினா
Ladies finger - வெண்டைக்காய்
Drumstick - முருங்கைக்காய்
Common Beans - பீன்ஸ்
Village Beans -அவரைக்காய்
Ridge gourd -பீர்கங்காய்
Snake gourd - புடலங்காய்
Mushroom - காளான்
Green Plantain -வாழைக்காய்
Garlic -பூண்டு
Tamarind - புளி
Ginger - இஞ்சி
Curry leaves - கருவேப்பிலை
Drumstick leaves - முருங்கைக்கீரை
Dry Ginger - சுக்கு
Yam - கருணைக்கிழங்கு
Dry coconut - கொப்பரை
Plantain Flower - வாழைப்பூ
Colacasia -சேப்பங்கிழங்கு
Bitter gourd -பாவக்காய்
Bottle Gourd - சுரக்காய்
Brinjal / Eggplant - கத்திரிக்காய்
Cucumber - வெள்ளரிக்காய்
Chayote/Chow Chow -சௌ சௌ
Cluster Beans - கொத்தவரங்காய்
Cabbage - முட்டைகோஸ்
Coconut - தேங்காய்
Raw Mango - மாங்காய்
Dry Coconut - கொப்பரை தேங்காய்
Yardlong bean - பயத்தங்காய்
Mushroom - காளான்
Ash Gourd - சாம்பல் பூசணி
Pumkin - பூசணி
Tropical Root - மரவள்ளிகிழங்கு
Raddish - முள்ளங்கி
Sweet Potato - சக்கரை வள்ளி
வியாழன், 1 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.