தொடர்ச்சி
அதன் பின்பும் அந்தணர் அரசரிடம் நீங்கள்
எனக்கு கொடுத்த உணவு போதவில்லை
எனக்கு மிக மிக பசியாக இருக்கின்றது
ஆகவே இன்னும் உணவும் எனக்கு
தேவையாக இருக்கின்றது உங்களால்
தரமுடியுமா எனக் கேட்டார் அதற்கு
அரசரும் உடனே உங்கள் பசியை போக்க
தேவையான உணவை என்னால் தர
முடியும் எனக்கூறினார் அதற்கு
அந்தணர் நன்றி எனக்கூறினார் அதன்
பின்பு அரசர் காவலாளியை பார்த்து
அந்தணருக்கு மிகவும் பசியாக
இருக்கிறதாம் தற்போது நாங்கள்
கொடுத்த உணவு போதவில்லையாம்
ஆகவே இன்னும் அவருடைய பசியை
போக்க தேவையான உணவை கொண்டு
வந்து கொடுக்கும்படி கட்டளை இட்டார்
அரசனின் கட்டளைப்படி அந்தணருக்கு
உணவுகளை கொண்டு வந்துகொடுத்தான்
அரச மாளிகையில் சமைக்கப்பட்டிருந்த
உணவுகள் யாவும் முடிந்து விட்டன
ஆனால் அந்தணரின்பசியோ அடங்கவில்லை
அவன் அரசரிடம் அரச மாளிகையில்
சமைக்கப்பட்டிருந்த உணவுகள் யாவும்
முடிந்து விட்டது எனக்கூறினான் .
தொடர்ச்சி
வியாழன், 4 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.