(91) இடம் - வலம்
(92) இணக்கம் - பிணக்கம்
(93) இணைதல் - பிரிதல்
(94) இணைத்தல் - பிரித்தல்
(95) இணைந்து - தனித்து
(96) இம்மை - மறுமை
(97) இயக்கம் -நிலைபேறு
(98) இயல்பு - விகாரம்
(99) இயற்கை - செயற்கை
(100) இயற்சொல் - திரிசொல்
ஞாயிறு, 25 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.