(40)"வசனமிகவேற்றி மறவாதே"என்ற
பாடலின் வகை யாது?
(விடை - திருப்புகழ்)
(41)சந்தங்களைப் பிரதான மார்க்கமாகக்
கொண்ட உருப்படி யாது?
(விடை - திருப்புகழ்)
(42)"வசனமிகவேற்றி" என்ற பாடல்
அமைந்துள்ள ராகம் யாது?
(விடை -ஸிம்மேந்திர மத்தியமம்)
சனி, 24 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.