கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 1 மே, 2010

மருத்துவகுறிப்புகள் - 18

கால் ஆணி - 1

சிறிதளவு மருதாணி இலை,சிறிய
துண்டு மஞ்சள் ஆகியவற்றை
சேர்த்து மைய மைய அரைத்து
அதன்பின்பு அதனை ஒரு நெல்லிக்
காயளவு எடுத்து இரவு படுக்க
போகும் போது கால் ஆணி உள்ள
இடத்தில் வைத்து கட்டவேண்டும்
இப்படியே பத்து நாட்கள் தினமும்
செய்யவேண்டும். இப்படி செய்தால்
கால் ஆணி மாறிவிடும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.