கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 1 மே, 2010

ஒத்தகருத்துச் சொற்கள் - 26

(251)ஆணை - சத்தியம்

(252)ஆண்டகை - சிறந்தோன்
(253)ஆண்டு - வருடம்
(254)ஆதரவு - அன்பு
(255)ஆதவன் - சூரியன்
(256)ஆதாரம் - பற்றுக்கோடு
(257)ஆதி - தொடக்கம்
(258)ஆதிகாலம் -முற்காலம்
(259)ஆதிபத்தியம் - அதிகாரம்
(260)ஆதலன் - தரித்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.