கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 12 ஏப்ரல், 2010

சங்கீதம் வினாவிடை -3

(7)திஸ்ரஜதி திரிபுடைதாளத்தின்
    மொத்த அட்சரம் எத்தனை ?
     (விடை -7 )

(8)ஒரு அலங்காரத்தில் வரும்
    மொத்த ஆவர்த்தனங்கள்
    எவ்வளவு ?
    (விடை -10)

(9)மிஸ்ரஜதி ஜம்பைதாள
    அலங்காரம் அமைந்துள்ள
    ராகம் எது?
   (விடை -மாயாமாளவகௌளை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.