கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 14 ஏப்ரல், 2010

திருக்குறள் அதிகாரம் 8 -5

அன்புடைமை 
(5)
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து 
இன்புற்றார் எய்துஞ்  சிறப்பு


கருத்து  


உலகில் இன்பமடைந்து வாழ்பவர் எய்தும் 
சிறப்பு ,அன்புடையவராகப் பொருந்தி வாழும் 
வாழ்க்கையின் பயன் என்பார்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.