தொடர்ச்சி
நரி கூறியதை மௌனமாக கேட்டு
கொண்டிருந்த பூனை தனது மனதில்
நரியை நான் திருமணம் செய்தால்
இரை தேடி அலைய தேவையில்லை
அத்துடன் சுவையான உணவை
எனது இருப்பிடத்தில் இருந்து கொண்டு
உண்ணலாம் யாரிடமும் போய் அடிபட,
கடிபட தேவையில்லை நல்ல சொகுசாக
இருக்கலாம் என நினைத்தது என்றாலும்
உடனே தனது பதிலை நரியிடம் பூனை
கூறவில்லை சிறிது நேரம் பேசாமல்
யோசனை செய்து கொண்டிருப்பதாக
பாசாங்கு செய்தது சிறிது நேரத்தின்
பின்புநரியிடம் உன்னை திருமணம்
செய்வதை பற்றியோசித்து விட்டு
நாளை கூறுகின்றேன் என்றது.
தொடரும் .
வியாழன், 29 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.