கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 10 ஏப்ரல், 2010

மருத்துவ குறிப்புக்கள் - 7

(1)
கொண்டைக்கடலைச் செடியை நீரில்
போட்டு காய்ச்சிய பின்பு அந்த நீரில் 
குளித்தால்  அல்லது இடுப்பிற்கு 
கீழே ஆவி பிடித்தால்  இடுப்புவலி,
மாதவிடாய் நேரத்தில் ஏற்படும்
வயிற்றுவலி ஆகியவை குணமாகும்.

(2)
தோடம்பழ(ஆராஞ்சுபழ)சாற்றுடன்
மிளகுப்பொடி,சிறிது உப்பு ஆகியவற்றை
சேர்த்து குடித்ததால் வாந்தி எடுப்பது
நின்று விடும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.