வியாழன், 15 ஏப்ரல், 2010
கேக் ஜசிங் வகைகள் - 16
கிறீம் சீஸ்
தேவையான பொருட்கள்
கெட்டியான தயிர் - 2 கப்
சீனி(சக்கரை) -2 கப்
எசன்ஸ்( விரும்பியது)-1 தேக்கரண்டி
செய்முறை
(1)ஒரு பாத்திரத்தில் கெட்டியான
தயிருடன் சீனி(சக்கரை) சேர்த்து
நுரைக்க அடிக்கவும்.
(2)நுரைக்க அடித்த பின்பு அதனுடன்
எசன்ஸ் சேர்க்கவும்.
(3)அதன் பின்னர் இக்கலவையை
குளிர்சாதனப்பெட்டியில்(பிரீட்ஜில் )
வைக்கவும்.
(4)பின்னர் தேவைக்கு
உபயோகப்படுத்தலாம்
Labels:
சமையல் குறிப்புக்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.