கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 14 ஏப்ரல், 2010

சங்கீதம் வினாவிடை -4

(10)திஸ்ரஜதி திரிபுடைதாள அலங்காரம்
    அமைந்துள்ள ராகம் எது ?
    (விடை -மாயாமாளவ கௌளை)

(11)அலங்காரங்களுக்குப் பின்
      கற்பிக்கப்படும் அப்பியாச கான
      உருப்படி எது  ?
    (விடை - சஞ்சாரி கீதம்)

(12)முதன் முதலில் கற்கும்
      சாகித்திய உருப்படி எது?
     (விடை -கீதம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.