ஒன்று யாவருக்கும்
தலை ஒன்று
இரண்டு முகத்தில்
கண் இரண்டு
மூன்று முக்காலிக்கு
கால் மூன்று
நான்கு நாற்காலிக்கு
கால் நான்கு
ஜந்து ஒரு கை
விரல் ஜந்து
ஆறு ஈயின்
கால் ஆறு
ஏழு வாரத்தின்
நாள் ஏழு
எட்டு சிலந்தியின்
கால் எட்டு
ஒன்பது தானிய
வகை ஒன்பது
பத்து இருகை
விரல் பத்து
சனி, 1 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.