கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 8 ஏப்ரல், 2010

திருக்குறள்அதிகாரம்-7-9

மக்கட்பேறு (9) ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். கருத்து தன் மகனைப் பிறர் சான்றோன் என்று சொல்லக் கேட்ட தாய் ,தான் அவனைப் பெற்றகாலத்தில் சந்தோசம் அடைந்ததை விட மிகமிக சந்தோசம் அடைவாள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.