கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 14 ஏப்ரல், 2010

மருத்துவ குறிப்புக்கள் - 9















"அப்பிள் பழத்தை சாப்பிடுவதிற்கு 
முன்பு அவதானம் தேவை" -1


அப்பிள் பழத்தை பார்த்தவுடன்
அதனை உடனே வாங்கி சாப்பிட
வேண்டும் என்பது எல்லோரினதும்
ஆசை ஆகும் .அத்துடன் உடல்
ஆரோக்கியத்திற்கு அப்பிள் பழம்
சிறந்த ஆகாரமாக அமைகிறது.
ஆனாலும் அப்பிள் பழத்தை வாங்கிய
உடனே கடித்து சாப்பிடுவதை தவிர்க்க
வேண்டும் ஏனென்றால் அப்பிள் பழம்
பழுதடையாமல் நீண்ட நாட்கள்
இருப்பதிற்காக அதன் மேற்பாகத்தில்
பளபளப்பான மெழுகு ஒன்று
பூசப்படுகிறது.

(தொடர்ச்சி )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.