கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 14 ஏப்ரல், 2010

செல்வன் யாதுசன் ரத்னகுமார்




பிறந்தநாள் வாழ்த்துக்கள்

செல்வன் யாதுசன் ரத்னகுமார்

இன்று தனது பன்னிரெண்டாவது பிறந்தநாளை
ஜேர்மனியில் உள்ள தனது இல்லத்தில் வெகு
விமரிசையாக கொண்டாடுகிறார் இவரை
அப்பா,அம்மா,தங்கை ரவீனா,உற்றார்,உறவினர்கள்,
நண்பர்கள் ஆகியோர் பலகலைகளையும் கற்று,
பல்வேறு செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ்க
வாழ்கவென வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் சேர்ந்து
கலைகழகமும் இவரை எல்லாவித கலைகளையும்
கற்று எல்லாவித செல்வங்களையும் பெற்று சீரும்
சிறப்புடனும் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.