கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 10 ஏப்ரல், 2010

திருக்குறள் அதிகாரம் 8-2

அன்புடைமை 
(2)
அன்பிலார் எல்லாந் தமக்குரியவர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு .


கருத்து

அன்பு இல்லாதவர்கள் எல்லா பொருட்களையும்
தங்களுக்கு  உடமையாக்கிவிடுவார்கள்  ஆனால்
அன்பு உடையவர்கள் எந்த பொருட்களையும்
தங்களுக்கு உடமையாக்கமாட்டார்கள் அத்துடன்
தங்களுடைய உடலையும் பிறருக்கு உடைமை
ஆக்கி விடுவார்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.