பக்கவிளைவு இல்லாத
பழசிகிச்சை - 4
பலாப்பழம்
பலாப்பழம்
முக்கனிகளில் ஒன்றான பலாப்
பழத்தில் உயிர்சத்து எ,பி,சி,
புரோட்டின்,காபோவைதரேற்று
ஆகிய சத்துக்கள் உள்ளன.இப்
பழத்திற்கு கபம்,பித்தம் ஆகிய
வற்றை தடுக்கும் சக்தி உண்டு
அத்துடன் இப்பழத்தில் செய்யப்படும்
கசாயமானது தீராத வயிற்று நோவை
தீர்க்கும் சக்தி வாய்ந்தது .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.