(181)ஏறு - இறங்கு
(182)ஏறுவரிசை - இறங்குவரிசை
(183)ஏற்றம் - இறக்கம்
(184)ஏற்றுமதி - இறக்குமதி
(185)ஜது - செறிவு
(186)ஜயம் - தெளிவு
(187)ஒடுக்கம் - விரிவு
(188)ஒப்பனை - அலங்கோலம்
(189)ஒருமை - பன்மை
(190)ஒருமைப்பாடு - வேறுபாடு
செவ்வாய், 4 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.