கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 19 மே, 2010

பூப்புனித நீராட்டுவிழா அழைப்பிதழ் - 1



















அன்புடையீர், 
    நிகழும் மங்களகரமான விக்ருதி வருடம்
வைகாசித்திங்கள் 15 ம் நாள் (29 - 05 - 2010 )
சனிக்கிழமை முற்பகல் 11.10 மணி தொடக்கம் 
12.46 மணி வரையுள்ள கேட்டை நட்சத்திரமும் 
சித்தயோகமும் கூடிய சுபமூகூர்த்த வேளையில் 


                          எமது செல்வப்புதல்வி 
                               
                             திருவளர்ச் செல்வி 
                             
                                   விதுஷா


அவர்கட்கு பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா நடத்த 
பெரியோர்கள் நிச்சயித்திருப்பதால் அத்தருணம் 
தாங்கள் தங்கள் குடும்பசமேதரராய் வருகை தந்து 
செல்வியை ஆசீர்வதித்து விழாவை சிறப்பிக்குமாறு 
அன்புடன் அழைக்கின்றோம் .


விழா நடைபெறுமிடம் :
            
            Aldinger strasse - 80, 70806 Kornwestheim, Germany


(மண்டபத்திற்கு வரும் வழி B - 27 North Ausfart Mg  dnonalt 
 முன்பாக)


(Bus Kornwestheim BN - Hof ல் இருந்து Aldingen 411 போகும் 
வழியில் Mg Donalt முன் இறங்கவும்) .


இங்ஙனம் தங்கள் நல்வரவை நாடும் 
திரு திருமதி இலங்கேந்திரன்(சிவி)குடும்பத்தினர் 

(தகவல் - Illangendran Suntharalingam ) -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.