கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 6 மே, 2010

எதிர்கருத்துச் சொற்கள் - 21

(201)கங்குல் - இரவு
(202)கடினம் - இலகு
(203)கடுங்கண் - இன்கண்
(204)கடுங்காவல் - வெறுங்காவல்
(205)கடைக்கணிதல் - கண்மறுத்தல்
(206)கட்டளை - கோரிக்கை
(207)கட்டுதல் - அவிழ்த்தல்
(208)கடைநாள் - தலைநாள்
(209)கண்கூடு - ஜயம்
(210)கண்டம் - அகண்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.