ஒரு சுண்டு கடலைமா,கால்சுண்டு இட்லிக்கு
அரைத்தமா,சிறிதளவு மிளகாய்த்தூள்,சிறிதளவு
மஞ்சள்த்தூள்,சிறிதளவு பெருங்காயம்,சிறிதளவு
உப்பு,சிறிதளவு அப்பச்சோடா ஆகியவற்றைச்
சேர்த்து பஜ்ஜி செய்தால் மெதுமையாகவும்
அதிக சுவையுடையதாக இருக்கும்.
செவ்வாய், 18 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.