(73)ஆகத நாதத்தின் தமிழ் பெயர் என்ன?
(விடை - செயற்கை நாதம்)
(74)அனாகத நாதத்தை தமிழிசையில்
எப்படி அழைக்கப்படும்?
(விடை - இயற்கை நாதம்)
(75)சுருதியின் தமிழ் பெயர் என்ன?
(விடை -கேள்வி)
புதன், 5 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.