(76)பாடலைப் பாடுவதிற்கும்,வாத்தியங்களை
வாசிப்பதிற்கும் ஆதாரமாக இருக்கும்
விசேட ஒலி எது?
(விடை - சுருதி)
(77)சுருதியின் வகைகள் எத்தனை?
(விடை - இரண்டு)
(78)இரண்டு சுருதிகளும் எவை?
(விடை - பஞ்சமசுருதி,மத்யமசுருதி)
வியாழன், 6 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.