(111)ஓவியன் எங்கும் வாழ்கின்றான்.
(112)வினை விதைத்தவன் வினையறுப்பான்
திணை விதைத்தவன் தினையறுப்பான்.
(113)குறைக்கின்ற நாய் கடிக்காது.
(114)உருண்டோடும் கல்லில் மணல் ஒட்டாது.
நிலையற்றவன் கையில் செல்வம் தங்காது.
(115)பேராசை பெருநட்டம்.
திங்கள், 24 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.