கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 14 மே, 2010

எதிர்கருத்துச் சொற்கள் - 29

(281)கூனல் - நிமிர்ச்சி
(282)கேடு - ஆக்கம்
(283)கேண்மை - பகைமை
(284)கைக்காரன் - திறமையற்றவன்
(285)கைதவம் - நேர்மை
(286)கைதூக்கள் - கைதளர்தல்
(287)கைத்தல் - இனித்தல்
(288)கைப்பற்றல் - கைவிடல்
(289)கொடியார் - நல்லார்
(290)கொடுங்கண் - இன்கண்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.