கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 24 மே, 2010

பயனுள்ள சமையல் குறிப்புக்கள் - 29

பூரிக்கு மா தயாரிக்கும் போது
வடித்த சோற்று(சாத)கஞ்சியை
சேர்த்து குழைத்தால் பூரி மொறு
மொறு என உப்பலாக இருக்கும்:
கஞ்சி எல்லை என்றால் ஒரு
தேக்கரண்டி அரிசி மாவை
தண்ணீரில் கரைத்த பின்பு சில
மணிநேரம் அடுப்பில் வைத்து
கூழாக்கிய பின்பு அதனை
பூரி மாவுடன் சேர்த்து குழைத்து
பூரி செய்யலாம்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.