கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 25 மே, 2010

பழமொழிகள்- 25

(116)நல்ல செயல் என்றும்
        வீணாவதில்லை .

(117)பசி ருசி அறியாது.

(118)பொறுமைக்கும் எல்லையுண்டு.

(119)சிறிய குடும்பமே வசதியான
        குடும்பம்.

(120)முட்டாளைப் பணம் பிரித்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.