(291)கொடுக்கல் - வாங்கல்
(292)கொடுமை - செம்மை
(293)கொடுந்தமிழ் - செந்தமிழ்
(294)கொடையாளி - உலோபி
(295)கொண்டால் - கச்சான்
(296)கொந்தளிப்பு - அமைதி
(297)கொழுத்தல் - இளைத்தல்
(298)கொள்வனவு - கொடுப்பனவு
(299)கொள்வனை - கொடுப்பனை
(300)கொள்ளல் - விற்றல்
சனி, 15 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.