கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 27 மே, 2010

பழமொழிகள்- 27

(126)மரத்திலிருக்கும் பலாக்காயை விட
       கையிலிருக்கும் களாக்காயே மேல்.

(127)முள்ளை முள்ளால் தான்
         எடுக்க முடியும்.

(128)குப்பையிலிருந்தாலும் குன்றுமணி
        மங்காது .

(129)பழக்கம் ஓர் இரும்புச் சட்டை.

(130)நானயமுள்ளவன் வாக்கு தவறமாட்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.