கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 7 மே, 2010

ஒத்தகருத்துச் சொற்கள் - 32

(311)இடை - நுசுப்பு
(312)இடை - நடு
(313)இடையீடு - குற்றம்
(314)இடையீடு - தடை
(315)இடையூறு - துன்பம்
(316)இடையூறு - தடை
(317)இட்டம் - விருப்பம்
(318)இணக்கம் - உடன்பாடு
(319)இணர் - பூங்கொத்து
(320)இணைதல் - சேர்த்தல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.