(100)"ம"என்ற ஸ்வரத்தின் தமிழ்
பெயர் என்ன?
(விடை - உழை)
(101)"ம"என்ற ஸ்வரத்தின் வட
மொழிப்பெயர் என்ன?
(விடை - மத்யமம்)
(102)"ப"என்ற ஸ்வரத்தின் தமிழ்
பெயர் என்ன?
(விடை - இளி)
வெள்ளி, 14 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.