கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 20 மே, 2010

எதிர்கருத்துச் சொற்கள் - 35

(341)சாரம் - சக்கை
(342)சாவதானம் - அவசரம்
(343)சான்றோர் - கயவர்
(344)சிக்கனம் - இடாம்பிகம்
(345)சிதிலம் - புனருத்தாரணம்
(346)சிந்தை - நிர்சிந்தை
(347)சிரத்தை - அசிரத்தை
(348)சிரித்தல் - அழுதல்
(349)சிருங்காரம் - இழிவரல்
(350)சில்லறை - மொத்தம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.