கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 11 மே, 2010

ஒத்தகருத்துச் சொற்கள் - 36

(351)இலக்கம் - எண்
(352)இலக்கு - குறிக்கோள்
(353)இலக்குமி - திருமகள்
(354)இலட்சனை - அடையாளம்
(355)இலஞ்சம் - பரிதானம்
(356)இலட்சணம் - இலக்கணம்
(357)இலட்சியம் - குறி
(358)இலட்சியம் - மதிப்பு
(359)இலட்சியம் - இலக்கு
(360)இலம்பாடு - வறுமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.