கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 20 மே, 2010

மருத்துவகுறிப்புகள் - 36

கசகசாத்தூள் ,உப்புத்தூள் ,கொப்பரைத்
தேங்காய்த்தூள் ,சிறிதளவு பெருங்காயத்
தூள்,நெய் ஆகியவற்றுடன் சோற்றினை
(சாதத்தினை )கலந்து சாப்பிட்டு வந்தால்
வாய்ப்புண்,வயிற்றுப்புண் ஆகியவை
மாறிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.