(371)இழை - நூல்
(372)இளந்தாரி - வாலிபன்
(373)இளமை - முருகு
(374)இளவல் - தம்பி
(375)இளை - காவற்காடு
(376)இறக்கை - சிறகு
(377)இறுதி - முடிவு
(378)இறுமாப்பு - பெருமை
(379)இறும்பூதி - அதிசயம்
(380)இறும்பூதி - வியப்பு
வியாழன், 13 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.