(112)பிரக்ருதிஸ்வரம் எவை?
(விடை - சட்ஜம் ,பஞ்சமம்)
(113)கோமள தீவிர பேதமுள்ள
ஸ்வரங்களை எப்படி
அழைப்பார்கள்?
(விடை - விக்ருதிஸ்வரம்)
(114)விக்ருதிஸ்வரத்தை தமிழில்
எப்படி அழைப்பார்கள்?
(விடை - செயற்கைஸ்வரங்கள்)
செவ்வாய், 18 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.