(381)இறை - அரசன்
(382)இறைவன் - கடவுள்
(383)இறைச்சி - ஊண்
(384)இறைமாட்சி - நல்லாட்சி
(385)இறைமை - தலைமை
(386)இன்கண் - இன்பம்
(387)இன்பம் - ஆனந்தம்
(388)இன்னல் - துன்பம்
(389)இன்னாமை - தீமை
(390)இன்னார் - பகைவர்
வெள்ளி, 14 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.