(115)விக்ருதிஸ்வரங்கள் எவை?
(விடை - ரிஷபம்,காந்தாரம்,
மத்யமம்,தைவதம்,
நிஷாதம்)
(116)சப்தஸ்வரங்கள் கோமள
தீவிர பேதங்களினால்
மாறிய எண்ணிக்கைகள்
எவை?
(விடை - 12)
(117)பத்தாவது ஸ்வரதானம்
எவை?
(விடை - சதுஸ்ருதி தைவதம்)
புதன், 19 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.