கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 24 மே, 2010

எதிர்கருத்துச் சொற்கள் - 39

(381)சுவர்க்கம் - நரகம்
(382)சுற்றம் - அந்நியம்
(383)சூக்குமம் - தூலம்
(384)சூடு - குளிர்
(385)சூரத்துவம் - கோழைத்தனம்
(386)சூறாவளி - தென்றல்
(387)செங்கோல் - கொடுங்கோல்
(388)செஞ்சொல் - இலக்கணச்சொல்
(389)செம்மை - சீரழிவு
(390)செல்வம் - வறுமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.