(118)ஸ்வரங்கள் கீழேயிருந்து சுருதியில்
கூடிக்கொண்டு செல்வதை எப்படி
அழைப்பார்கள்?
(விடை - ஆரோகணம்)
(119)ஆரோகனத்தின் மறுபெயர் என்ன?
(விடை - ஆரோசை ஏற்றம் ஏறுவரிசை)
(120)ஆரோகண வரிசைக்கு உதாரணம்
தருக?
(விடை - ஸரிகம )
வியாழன், 20 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.