(391)செல்வம் - வறுமை
(392)செவிலித்தாய் - நற்றாய்
(393)செழுமை - வரட்சி
(394)சேய்மை - அண்மை
(395)சேர்த்தல் - பிரித்தல்
(396)சேர்தல் - விலகல்
(397)சொர்ப்பனம் - நனவு
(398)சொந்தம் - அந்நியம்
(399)சோகாப்பு - இன்பம்
(400)சோம்பல் - சுறுசுறுப்பு
செவ்வாய், 25 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.