அடுத்தவர்கள் மீது பழி சுமத்தமாட்டீர்கள்
கடந்த எட்டுமாதங்களாக நீசமாகி இருந்த
உங்கள் இராசிநாதன் செவ்வாய் 28 ம்
திகதி முதல் வலுவடைவதால் உங்களின்
சோர்வு நீங்கும், தடைப்பட்ட வேலைகள்
முடியும், தாய்வழிச் சொத்துக்கள் சேரும்
அத்துடன் சுக்கிரன் 3 ல் மறைந்திருப்பதால்
எதிர்பாராத பண வரவுண்டு,உறவினர்களு
டனிருந்த மனக்கசப்பு நீங்கும்,சனி வலுவாக
இருப்பதால் கடன் கிடைக்கும் ,குரு 12 ல்
மறைந்திருப்பதால் சிக்கனமாக இருங்கள்
மகனுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனங்களில்
போராடி இடம் வாங்குவீர்கள் 31ம் திகதி
முதல் புதன் சாதகமாக இருப்பதால்
வியாபாரம் சூடு பிடிக்கும் வரவு உயரும்
உத்தியோகத்தில் உயர் அதிகாரி பாராட்டுவார்
புதிய முயற்சிகளில் வெற்றிபெறும் நேரம்
இது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.